3723
சென்னை கொளத்தூரில் சொத்துக்காக அண்ணனை குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்த பழனி என்பவருக்கும் அவரது தம்பி தமிழ்ச்செல்வனுக்கும்  சொத்து பிரச...